Nansei Education Scholarship

கொரோனாவினால் தந்தையை இழந்து இளங்கலை செவிலியர் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு நன்செய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன. தந்தையை இழந்தபின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மாணவிக்கு நன்செய் கடந்த இரண்டு வருடங்களாக வழங்கிய கல்வி உதவித்தொகையும் ஆலோசனையும் மாணவியிடம் நல்ல மனமாற்றத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்பட்டுள்ளதை இன்றைய சந்திப்பில் காண முடிந்தன

A third-year student with a Bachelor of Nursing who lost her father due to Corona was awarded the Nansei Scholarship. In today’s meeting, we could see that Nansei’s educational support and advice to the student, who had been under a lot of stress after losing her father for the past two years, had brought about a good change of mind and self-confidence in the student.

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!